ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான நடிகை, ரோஜாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. மாதம், ரூ.2 லட்சம் ஊதியத்தில், அவருக்கு சூப்பர் பதவியொன்றை வழங்கியுள்ளார், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.<br /><br />YSRCP MLA RK Roja, MLA from Nagari in the Andhra Pradesh nominated as the chairman of the APIIC and took the proceedings on July 15.